திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மேற்குவங்கத்தில் மற்றுமொரு திரிணாமூல் எம்எல்ஏவும் பாஜகவில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 50 கவுன்சிலர்கள் நேற்று பாஜகவில் இணைந்த நிலையில் இன்று மற்றுமொரு எம்எல்ஏவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

News image
Updated On :29 மே 2019, 12:09 pm


புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 50 கவுன்சிலர்கள் நேற்று பாஜகவில் இணைந்த நிலையில் இன்று மற்றுமொரு எம்எல்ஏவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அனைவரும் இணைந்து, அனைவருக்குமான மேம்பாடு, அனைவரின் நம்பிக்கையோடு என்ற கோஷத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் எம்எல்ஏ பாஜகவில் இணைந்திருப்பதாக அக்கட்சி, எம்எல்ஏக்களின் கட்சித் தாவல்களை நியாயப்படுத்துகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மணிருல் இஸ்லாமுடன், ஏராளமான கட்சித் தொண்டர்களும், பாஜக தலைவர்கள் முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.