மாயாவதியின் பேச்சை வைத்தே அவர் பொதுவாழ்வுக்கு தகுதியானவர் இல்லை என்று அறியலாம்: அருண் ஜேட்லி
அரசியல் சுயலாபத்துக்காக தனது மனைவியையே கைவிட்டுவிட்டார் என்று பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமரிசித்திருப்பதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.










