கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கர்நாடகா அமைச்சர் புட்டராஜூ வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை

கர்நாடக அமைச்சர் சிஎஸ் புட்டராஜூவின் வீடு, உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர்  இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :28 மார்ச் 2019, 5:09 am


கர்நாடக அமைச்சர் சிஎஸ் புட்டராஜூவின் வீடு, உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர்  இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Story image

கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறிய ஒரு சில மணி நேரங்களில், கர்நாடகாவின் வேளாண் துறை அமைச்சர் சிஎஸ் புட்டராஜூவின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
 

பாண்டவபுராவில் உள்ள புட்டராஜூவின் வீட்டுக்கு ஏராளமான வாகனங்களில் வந்த அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.