பாதையை மாற்றியது வாயு புயல்: நூலிழையில் தப்பியது குஜராத்
அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதி தீவிர புயலாக மாறி குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே வியாழக்கிழமை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வாயு புயல் தனது பாதையை மாற்றியுள்ளது.








