திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஜூன் 30க்குள் பாகிஸ்தானியர்கள் தங்களது சொத்துக்களை அறிவிக்க வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கும் வரி மன்னிப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான்

News image
Updated On :10 ஜூன் 2019, 9:19 am


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கும் வரி மன்னிப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

2019 - 20ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை அறிவிக்கப்படும் என்று கூறிய இம்ரான் கான், நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே, இதுவரை அறிவிக்காத சொத்துக்களை ஜூன் 30ம் தேதிக்குள் அறிவித்து, வரி செலுத்தி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் சிறந்த நாடாக மாற வேண்டும் என்றால், நாம் நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியிருக்கும் இம்ரான் கான், நாம் வரி கட்டாவிட்டால், நமது நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜூன் 30ம் தேதிக்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைக்காது என்றும் அவரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.