கடைசி நேரத்தில் சந்திராயன்-2ல் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சற்று சீரியஸான பிரச்னையாம்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு சற்று முன் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், கவுன்டவுன் நிறுத்தப்பட்டது.










