மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

உடனடியாக காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும்: சொன்னது இவரா?

தாமதிக்காமல், உடனடியாக புதிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜூலை 2019, 9:33 am


புது தில்லி: தாமதிக்காமல், உடனடியாக புதிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் கூறியிருப்பதாவது, நான் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன். இனி மேல் நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு உடடினயாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும், இன்னும் கட்சியின் தலைவராகத் தொடர முடியாது  என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் நீடிக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் ராகுல் இவ்வாறு பேசியுள்ளார்.

மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அதனை ஏற்றுக் கொள்ள ராகுல் மறுத்துவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.