தேர்வை புறக்கணித்தால் அடுத்த செமஸ்டர் எழுத முடியாது: மாணவர்களுக்கு ஜே.என்.யு எச்சரிக்கை!
மாணவர்கள் தேர்வு எழுத மறுத்தால், அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.










