புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "இந்தியாவில் கற்பழிப்பு" என்ற கருத்தை வெளியிட்டதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு "தார்மிக உரிமை" இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தனது கருத்துக்கு ராகுல் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தால் மக்களவை ஒத்திவைப்புக்குப் பின்னர் இரண்டாவது முறையாக அவை கூடிய போது மக்களவையில் ராஜ்நாத் சிங் தனது கருத்தை தெரிவித்தார்.
"அவரது கருத்தால் நாட்டு மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர். வெளியில் அவர் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே நாங்கள் எங்கள் சகாக்களை இந்த அவையில் அழைத்து வந்தோம். ராகுல் காந்தி இந்த அவைக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு எம்.பி.யாக இருக்க அவருக்கு தார்மிக உரிமை இல்லை" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


