நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இமாச்சலில் நடுங்கும் குளிர்: மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு புகைப்படம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிர் நிலவுகிறது. இந்த ஆண்டின் முதல் பனிமழை நேற்று பொழிந்தது. இதனால் மணாலியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:31 pm

ANI


இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிர் நிலவுகிறது. இந்த ஆண்டின் முதல் பனிமழை நேற்று பொழிந்தது. இதனால் மணாலியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மணாலிக்கு அருகே உள்ள ஷிம்லாவும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பனிமழையால் மூடப்பட்டுள்ளது. 

Story image

அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸாக நிலவுகிறது. பனிமழை குறித்து செய்திகள் வெளியானதுமே, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஷிம்லாவுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

Story image

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் உள்ள பிரஷார் ஏரியைச் சுற்றிலும் பனிப்படலம் படர்ந்திருக்கும் மிக ரம்மியமான காட்சி இதோ உங்களுக்காக.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.