பிறந்தவுடன் இறந்ததாக கூறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் சாதனை! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..
குப்பையில் போடப்பட்ட குழந்தை, சிறிது நேரத்தில் அசைவு கொடுக்க, அதைப்பார்த்த ஒருவர் குழந்தையை எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது 29 ஆண்டுகளுக்கு பின்னர், வளர்ந்து சாதனை படைத்துள்ளது.










