ரயில் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி
ரயில்களில் காலியாக உள்ள பெட்டிகளை நிரப்புவதற்கு இந்திய ரயில்வே ஒரு புதிய வழிமுறையை கையாள உள்ளது. 50% வரையில் பெட்டிகள் காலியாக உள்ள ரயில்களில் டிக்கெட் கட்டணம் 25% தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.










