தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கேரளாவைத் தொடர்ந்து டிக்டாக்கில் இணைந்த உத்தரகண்ட் காவல்துறை: அட இது வேற விஷயம்!

சாதாரண மக்களையும் சென்றடைந்த சமூக வலைத்தளங்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பது டிக்டாக் தான். அதனால்தான் கேரளாவைத் தொடர்ந்து உத்தரகண்ட் காவல்துறையும் அதில் இணைந்துள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2019, 12:45 pm


டேஹ்ராடூன்: சாதாரண மக்களையும் சென்றடைந்த சமூக வலைத்தளங்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பது டிக்டாக் தான். அதனால்தான் கேரளாவைத் தொடர்ந்து உத்தரகண்ட் காவல்துறையும் அதில் இணைந்துள்ளது.

அதாவது, பொதுமக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் டிக்டாக் அமைந்துள்ளது. எனவே, பொதுமக்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள டிக்டாக் விடியோ அமையும் என்று நாங்கள் கருதுகிறோம். சாலைப் பாதுகாப்பு, மகளிர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உத்தரகாண்ட் காவல்துறையினர் டிக்டாக் விடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக உத்தரகண்ட் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையர் அசோக் குமார் கூறினார்.

ஏற்கனவே, இதுபோன்ற விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள கேரளா காவல்துறையும் டிக்டாக் விடியோவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.