மேஜையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பச்சிளம் சிசு: மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் சிசு ஒன்று மேஜையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.










