மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் ராணுவ வீரர்களை அவமானப்படுத்தி விட்டனர்: மோடி

இந்திய எல்லையில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களை எதிர்க்கட்சியினர் அவமானப்படுத்திவிட்டனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :6 அக்டோபர் 2018, 10:26 am


அஜ்மேர்: இந்திய எல்லையில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களை எதிர்க்கட்சியினர் அவமானப்படுத்திவிட்டனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அஜ்மேரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, ராஜஸ்தான் மக்கள் தங்களது தேர்தல் பாணியை இந்த முறை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றால், அடுத்த  தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வழக்கத்தை இந்த முறை மாற்ற வேண்டும். இந்த முறை சட்டப்பேரவைத்  தேர்தலிலும் ராஜஸ்தான் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.