பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெங்களூரு மாநகராட்சித் துணை மேயர் மாரடைப்பால் மரணம்

பெங்களூரு மாநகராட்சியின் துணை மேயராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட ரமீலா உமாஷங்கர் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார்.

News image

இடதுபுறத்தில் இருந்து முதல் நபர்

Updated On :5 அக்டோபர் 2018, 5:21 am


பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் துணை மேயராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட ரமீலா உமாஷங்கர் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார்.

பெங்களூரு மாநகராட்சியின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்ட ராமலீலாவுக்கு 44 வயதாகிறது. இவர் முதல் முறையாக கவுன்சிலரானவர். கோவிந்தராஜநகர் பகுதியின் காவேரிபுரா வார்டின் கவுன்சிலராக கடந்த வாரம் இவர் தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று நள்ளிரவு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பெங்களூருவில் 6 பெட்டிகள் கொண்ட இரண்டாவது மெட்ரோ ரயில் சேவையை நேற்று துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.