புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

லட்சக்கணக்கானோருடன் அயோத்தி செல்லும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே!

அயோத்தியில் ராமர் கோயில் அமையவுள்ள பகுதியை லட்சக்கணக்கானோருடன் உத்தவ் தாக்கரே பார்வையிட உள்ளதாக சிவசேனா வியாழக்கிழமை தெரிவித்தது. 

News image
Updated On :4 அக்டோபர் 2018, 12:58 pm

அயோத்தியில் ராமர் கோயில் அமையவுள்ள பகுதியை லட்சக்கணக்கானோருடன் உத்தவ் தாக்கரே பார்வையிட உள்ளதாக சிவசேனா வியாழக்கிழமை தெரிவித்தது. 

இதுதொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறுகையில், 

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தியை நேரில் வந்து பார்வையிடுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ராமஜென்ம பூமி அமைப்பின் தலைவர் ஜென்மேஜாய் ஷரன்ஜி அழைப்பு விடுத்துள்ளார். எனவே இந்த அழைப்பை ஏற்று தீபாவளி பண்டிகைக்குப் பிறகு அயோத்திக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் செல்கிறார். 

அயோத்திக்கு அவர் மட்டும் தனிமையில் செல்லாமல் தன்னுடன் லட்சக்கணக்கானோரை அழைத்துச் செல்கிறார். சிவசேனாவின் வலிமை, நம்பிக்கை மற்றும் உறுதி இல்லாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியாது. மேலும் அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால் எப்போதும் கட்ட முடியாது என்று தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.