அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் தான் தெலங்கானாவுக்காக சந்திரசேகர ராவ் போராடினார்: ஜெய்ராம் ரமேஷ்
தெலங்கானா தனி மாநிலம் அமைந்ததில் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தப் பங்கும் கிடையாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.










