மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கர்நாடகா: மாண்டியாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

கர்நாடகாவில் விஸ்வேஷ்வரய்யா கால்வாயில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2018, 9:36 am


கர்நாடகாவில் விஸ்வேஷ்வரய்யா கால்வாயில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று காலை பாண்டவபுரம் புறப்பட்டுச் சென்றது. இந்தப் போருந்து பாண்டவபுரம் தாலுகா கனகநமராடி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து முற்றிலும் நீரில் மூழ்கியது. இந்தப் பேருந்தில் அரைநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளிச் சிறார்கள் அதிகளவில் இருந்தனர். விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.