தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
வினாத்தாள் மொழி பெயர்ப்பு குளறுபடி வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.










