மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லியில் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டது

தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.

News image

தில்லி, விஜய் சௌக் பகுதியில் திங்கள்கிழமை நிலவிய புகை மூட்டம்.

Updated On :10 நவம்பர் 2018, 8:05 am


புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால், நேற்றைய நிலையை விட இன்று காலை நிலவரப்படி, தில்லியின் காற்றின் தரம் மிக மோசம் (very poor) என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தில்லியில் 15 பகுதிகளில் படுமோசம் என்ற நிலையிலும், 19 பகுதிகளிலும் மிக மோசம் என்ற நிலையிலும் காற்றின் தரம் உள்ளது.

தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிக மிக மோசமடைந்து, தில்லி வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் படிப்படியாக காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலைக்கு திரும்பி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.