சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சட்டீஸ்கரை மாவோயிஸ்டு இல்லாத மாநிலமாக பாஜக மாற்றிவிட்டது: அமித் ஷா

சட்டீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக பாஜக மாற்றிவிட்டது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

News image
Updated On :10 நவம்பர் 2018, 11:09 am


ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக பாஜக மாற்றிவிட்டது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

சட்டீஸ்கரில் ஆளும் ரமன் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக மாற்றிவிட்டது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூரில் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, நலத்திட்ட உதவிகளில் சட்டீஸ்கர் மாநிலம் மிகச் சிறந்து விளங்குகிறது என்றும் ரமன் சிங் தலைமையிலான அரசு கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.