பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் வருகை: இணைய சேவை ரத்து; பள்ளி கல்லூரிகள் மூடல்
பிரதமர் மோடியின் ஒரு நாள் ஜம்மு காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.









