பிரதமர் மீது அவதூறு: ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ் மீது தேர்தல் ஆணையத்தில் கர்நாடக பாஜக புகார்
பிரதமர் மற்றும் எடியூரப்பா மீது அவதூறு பரப்பியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது கர்நாடக பாஜக, தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளது.









