மேகாலய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்பு
மேகாலயத்தின் முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.










