எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது: கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.










