அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

உ.பி.: கார் தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் பலி; குடும்பத்தினர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா - எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :25 ஜூன் 2018, 9:08 am


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா - எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராணுவ வீரர் ராகுல் குமார் தனது குடும்பத்தோடு, கங்கை நதிக்கரையில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் போது நக்லா ஹர்து கிராமத்துக்கு அருகே இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்தில் இம்பாலில் பணியாற்றும் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.