ஓரினச்சேர்க்கை தொடர்பான 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.










