பள்ளிக்கு விடுமுறை வேண்டும்: ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சக பள்ளி மாணவி!
பள்ளிக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காகத்தான் லக்னௌ பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவனை சக பள்ளி மாணவி கத்தியால் குத்தியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.










