முதலில் காதலர் தினத்திற்கு கட்டுப்பாடு; பின்னர் மாணவர்களுக்கு சாத்தப்பட்ட கதவு: 'கலகல' பல்கலைக்கழகம்!
காதலர் தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை என்று முதலில் அறிவித்த லக்னௌ பல்கலைகழகம், பின்னர் பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர்களை..










