கர்நாடகாவில் ஆச்சரியம்: விவகாரத்துக் கோரிய தம்பதியை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, விவகாரத்துக் கோரியிருந்த தம்பதியிடம் பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைத்துள்ளார்.








