இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பிகாரில் முன்னாள் அமைச்சரின் மகன் தண்டவாளம் அருகே சடலமாக மீட்பு

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகனின் உடல், சந்தேகத்துக்கு இடமான வகையில், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 11:00 am


பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகனின் உடல், சந்தேகத்துக்கு இடமான வகையில், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிகார்  மாநில எம்எல்ஏ பார்தியின் மகன் தீபக் குமார் (21). நேற்று இரவு தனது நண்பர்களுடன் வீட்டை விட்டுப் புறப்பட்ட தீபக், இன்று காலை என்எம்சிஎச் மருத்துவமனை எதிரே உள்ள ரயில்வே தண்டவாளகத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தலை மற்றும் தொடைப் பகுதியில் காயங்கள் காணப்படும் நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீபக்கின் மரணம் குறித்து அவரது நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.