பாகிஸ்தானில் பிறந்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ரூ.10,000 கோடி சொத்துக்கள்
தன்னைத் தானே சாமியார் என்று அழைத்துக் கொண்டு, மிகப் பிரபலமாகி, பல அரசியல் தலைவர்களை காலில் மண்டியிட வைத்த ஆசாராம் பாபுவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.








