வடகொரிய அதிபருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்களால் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னுடன், இந்திய பிரதமர் மோடியை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வாசங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.











