டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து வந்த பத்திரிகைச் செய்தியாளருக்கு நீதிமன்றம் கண்டனம்!
மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது செய்தி சேகரிக்க வந்த முன்னணி பத்திரிகையின் செய்தியாளர் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.










