பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இனி 'ஏர் இந்தியா' உள்ளூர் விமானங்களில் அசைவம் 'கட்'!

தேசிய விமான சேவை நிறுவனமான 'ஏர் இந்தியா'வின் உள்ளூர் விமான சேவைகளில் இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2017, 8:02 am

புதுதில்லி: தேசிய விமான சேவை நிறுவனமான 'ஏர் இந்தியா'வின் உள்ளூர் விமான சேவைகளில் இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏர் இந்தியா'வின் உள்ளூர் விமான சேவைகளில் 'எகானாமி' பிரிவு பயணிகளுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்ற உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செலவு மற்றும் உணவுப்பொருள் மிச்சமாவதை குறைத்து, ஏர் இந்தியா நிறுவன சமையல் சேவையில் தரத்தினையு உயர்த்தலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.