தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

'டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே' திரைப்பட போஸ்டர் வெளியீடு

புகழ்பெற்ற டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே திரைப்படத்தின் 3டி போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் நடித்துள்ளார்.

News image
Updated On :8 ஜூலை 2017, 3:24 pm

ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் நடித்துள்ள டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.

புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேவிட் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 3டி தொழில்நுட்பத்துடன் இப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு இதேபோன்று 3டி தொழில்நுட்பத்துடன் டேவிட் கேமரூன், தான் இயக்கிய மிக பிரமாண்ட திரைப்படமும் பல ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற டைட்டானிக் திரைப்படத்தை ரிலீஸ் செய்தார்.

இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதுடன் 343 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.

இதேபோன்று தற்போது மீண்டும் தான் இயக்கிய டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே திரைப்படத்தின் 25-வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி மறுபடி 3டி தொழில்நுட்பத்துடன் ரிலீஸ் செய்கிறார்.

இதில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் இடம்பெற்றுள்ள போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.