அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன் கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள்?: மோடியை விமர்சித்த சொந்தக்கட்சி நடிகர்!
தேர்தலில் ஜெயிப்பதற்காக அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன் கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள் என்று பிரதமர் மோடியை, பாரதிய ஜனதா கட்சி எம்.பியும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹா விமர்சித்துள்ளார்.










