ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்திக்கிறார் சோனியா

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்.

News image
Updated On :5 அக்டோபர் 2016, 5:50 am


புது தில்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சோனியா, சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வாராணசி சென்ற 69 வயதாகும் சோனியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதன்பிறகு ஓய்வில் இருந்த சோனியா, இன்றுதான் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோருடன் சோனியா சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.