ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

விழாக்கால சிறப்பு சலுகைக் கட்டணத்தை அறிவித்தது ஸ்பைஸ்ஜெட்: ரூ.888ல் இருந்து ஆரம்பம்

விழாக்கால சிறப்பு சலுகைக் கட்டணத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. உள்ளூர் விமானக் கட்டணம் ரூ.888லும், வெளிநாடுகளுக்கு ரூ.3,699லும் விமானக் கட்டணம் துவங்குகிறது.

News image
Updated On :4 அக்டோபர் 2016, 9:17 am

விழாக்கால சிறப்பு சலுகைக் கட்டணத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. உள்ளூர் விமானக் கட்டணம் ரூ.888லும், வெளிநாடுகளுக்கு ரூ.3,699லும் விமானக் கட்டணம் துவங்குகிறது.

இந்த சலுகைக் கட்டணத்தில் விமான சேவை மேற்கொள்வதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. அக்டோபர் 7ம் தேதி வரை இதற்கான முன்பதிவு நடைபெறும்.

நவம்பர் 8ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை இந்த சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம். இந்த சலுகைக் கட்டணத்துக்கு குறைந்த அளவு இருக்கைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற ரீதியில் இது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.