இந்தியா - சிங்கப்பூர் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

புது தில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடையிலான சந்திப்பு புது தில்லியில் இன்று நடைபெற்றது.
அப்போது, இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி, திறன் வளர்ப்பு உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...