சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு நடை திறப்பு: ஜனவரி 14 மகர விளக்கு
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் 2016-ஆம் ஆண்டுக்கான மண்டல பூஜை மகர விளக்கு முன்னிட்டு நவம்பர் 15-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறந்து டிசம்பர் 26-ஆம் தேதி இரவு நடை மூடப்படுகிறது.










