ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லியில் மோசமான வானிலை: விமான சேவை பாதிப்பால் மக்கள் அவதி

தில்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

News image
Updated On :30 மே 2016, 9:23 am

புது தில்லி: தில்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தில்லியில் பலத்த மழை மற்றும் புழுதிப் புயல் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவேண்டிய 27 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானத்திற்காக நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சில விமானங்கள் மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் சில விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு லண்டன் செல்லவிருந்த ஏர் இந்திய விமானம் அதிகாலை 4 மணிக்கு மாற்றப்பட்டது.

விமான நேரம் மாற்றியமைக்கப்பட்டதை முன்கூட்டியே அறிவிக்கப்படாததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததாக புகார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.