பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கான்பூர் சிறையில் பெண் உட்பட 14 பேருக்கு எச்.ஐ.வி தொற்று

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் சிறையில் 14 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.

Updated On :15 மார்ச் 2016, 7:25 am

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் சிறையில் 14 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தும் மருத்துவ முகாமில் நடத்திய ஆய்வில் ஒரு பெண் உட்பட 14 பேர் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 2518 பேருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதில், 14 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.