டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உத்ரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தம்

உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக  அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:36 pm

IANS

டெராடூன்: உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக  அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நந்தபிரயாகில் உள்ள கேதார்நாத் நெடுஞ்சாலை மற்றும் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அல்மோரா, பூரி, உத்திரகாசி, டெராடூன், உதம்சிங்நகர், சம்பாவாட், நைனிடால் ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.