ரம்ஜான் திருநாளை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறையை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


இஸ்லாமாபாத்: ரம்ஜான் திருநாளை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறையை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜூலை 5-ம் தேதிய ஷவ்வால் பிறையன்று மத்திய ரியாத்-ஐ-ஹிலால் குழு கூட்டத்தில் மத அறிஞர்கள் மற்றும் பாகிஸ்தான் வளிமண்டலவியல் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...