/

தாணே சிறைச்சாலை, மனநல மருத்துவமனையில் யோகா தினம்

சர்வதேச 2வது யோகா தினத்தை முன்னிட்டு தாணே மத்திய சிறையில் உள்ள 700 சிறைக் கைதிகள் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

Updated On :21 ஜூன் 2016, 9:20 am

தாணே: சர்வதேச 2வது யோகா தினத்தை முன்னிட்டு தாணே மத்திய சிறையில் உள்ள 700 சிறைக் கைதிகள் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

அதே போல, தானே மனநல மருத்துவமனையில் உள்ள 100 நோயாளிகளும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆசனங்களை செய்து பயிற்சி எடுத்தனர்.

இதில் பல நோயாளிகள், தாங்கள் தொடர்ந்து யோகா செய்து வருவதால் பெற்ற பலன்கள் குறித்தும் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.