தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நொய்டா மேலாண்மை இணையதளத்தை முடக்கி பாக்கிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்

நொய்டா மேலாண்மை நிறுவன இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

Updated On :7 ஜூலை 2016, 4:55 am

நொய்டா: நொய்டா மேலாண்மை நிறுவன இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

சட்டம், வடிவமைப்பு, மேலாண்மை ஆகிய நிறுவனங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். சீன கொடியை ஒத்திருக்கும் பாகிஸ்தான் நாட்டு கொடியையும், மற்ற நாட்டின் கொடியையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு முதல் இணையதளத்தை முடக்கி, "பாகிஸ்தானிய ஹேக்கர்கள் மிஸ்டர் ஜி" என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளனர்.

ஹேக்கர்கள் இந்தியாவை அவமதிப்பதை போன்று பல ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், இந்த இணையதளம் ஆப்லைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.