பிகாரில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்படும்: நிதிஷ் குமார்
பிகார் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


பாட்னா: பிகார் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், பிகார் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 1,056 சிசிடிவி கேமராக்கள் பொறுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த திட்டத்துக்கு இறுதியாக நேற்று அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...