டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

புதிய அமைச்சர்களுக்கு சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் வாழ்த்து

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் என்னால் பங்கேற்க இயலவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:38 pm

IANS

புது தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் என்னால் பங்கேற்க இயலவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது....

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. இதில், 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

ஹங்கேரி வெளியுறவு  அமைச்சரை இன்று சந்திக்க உள்ளதால், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை.

சக அமைச்சர்கள் குழுவில் சேர்ந்த புதிய அமைச்சர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.